ஜியோ vs ஏர்டெல் vs VI : எந்த பிளான்களுக்கு எவ்வளவு விலை அதிகமாகியிருக்குனு தெரிஞ்சுக்கோங்க

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Jio Price Hike समाचार

Airtel Plan Increase,Vodafone Idea Price Increase,Telecom Price Hike

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் அனைத்து ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்த இருப்பதால், அவை எவ்வளவு உயருகின்றன, அதில் இருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜூலை 3 முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும்OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகியவை அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்த இருகின்றன. இதனால், இனி வரும் காலங்களில் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய ரூ.

மேலும் படிக்க | 355 கி.மீ., வரை செல்லும் EV கார்... அதுவும் பட்ஜெட் விலையில்... டாடாவுக்கு ஆப்பு வைக்கும் Hyundai இதனால், ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை அதிகரிப்பு குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வில் இருந்து ஒரு வருடத்திற்கு தப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, இந்தத் திட்டங்களை இப்போதே ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஒரு வருடம் முழுவதும் கட்டண உயர்விலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், நிறைய டேட்டா மற்றும் இலவச அழைப்புகளுடன், கூடுதல் பலன்களையும் பெறுவீர்கள்.

Airtel Plan Increase Vodafone Idea Price Increase Telecom Price Hike Jio Vs Airtel Vs VI Plan Costs Avoid Telecom Price Hike ஜியோ விலை உயர்வு ஏர்டெல் பிளான்கள் விலை உயர்வு வோடாஃபோன் ஐடியா பிளான்கள் விலை உயர்வு ஜியோ நியூஸ் லேட்டஸ்ட் ஏர்டெல் நியூஸ் லேட்டஸ்ட் வோடாஃபோன் ஐடியா நியூஸ் லேட்டஸ்ட் Prepaid Plan Price Increase Jio Airtel VI New Prices Jio Plan Cost Increase Airtel Prepaid Plan Hike VI New Plan Prices Save On Telecom Plans Jio Airtel VI Price Comparison Telecom Plan Price Increase 2024 Jio Airtel VI Price Rise July 2024

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ பிளான் விலை எல்லாம் ஏறிடுச்சா? குறைக்க ஸ்மார்ட்டான வழிகள்ஜியோ பிளான்களின் விலை எல்லாம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பழைய விலையிலேயே ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என விரும்பினால் அதற்கு ஸ்மார்ட்டான ஒரு வழி இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »