ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 92 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

Mango Calories समाचार

Calories In One Mango Without Skin,Health,Lifestyle Mangoes

ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க

Disadvantages Of Mango es : பலர், மாம்பழ பிரியர்களாக இருப்பார்கள். இதனால், கையில் மாம்பழம் கிடைக்கும் போது ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டு விடுவர். இதனால் என்ன ஆகும் தெரியுமா?CWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?CSK vs RCBGood Bad Ugly

சம்மர் சீசன் வந்தவுடன் அனைவருக்கும் இரண்டு விஷயம் நன்றாக கண்களுக்கு தெரியும். ஒன்று, கொளுத்தும் வெயில், இன்னொன்று சுவையான பல்வேறு வகை. சுவைக்காகவே, மாம்பழத்தை பலர், பழங்களின் ராஜா என்று கூறுகின்றனர். மாம்பழம், மாங்காய் வகை பழங்களில் எந்த பழங்களில் இல்லாத தனித்துவமான இனிப்பு-புளிப்பு சுவை இருக்கிறது என்பதை சொல்லித்தெரிய தேவையில்லை. நம் ஊரில் மாம்பழத்திற்கு பல கோடி பிரியர்கள் இருக்கின்றனர். எவ்வளவு மாம்பழம் சாப்பிட்டாலும் சரி, அவர்களுக்கு மாம்பழத்தை முழுமையாக சாப்பிட்ட உணர்வே இருக்காது.

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று பெரியவர்கள் கூற கேள்வி பட்டிருப்போம். இது, மாம்பழத்திற்கும் பொருந்தும். ஒரு நாளில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாம்பழத்தினை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? அதை பற்றி இங்கு பார்ப்போம்.அதிக மாம்பழங்களை சாப்பிடுவது, செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஃபைபர் அதிகம் நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்று, மாம்பழம்.

உடலில் ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்பு காரணமாகவோ, அல்லது புதிதாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனையின் காரணமாகவோ ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லதாகும்.மாம்பழம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிகமான மாம்பழங்களை சாப்பிடுவதால் முகம் உள்பட பல்வேறு உடல் பாகங்களில் பருக்கள் தோன்றலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Uttar PradeshRohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் - நோஸ்கட் செய்த ரோகித்SINGAPORE12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்...

Calories In One Mango Without Skin Health Lifestyle Mangoes Disadvantages Side Effects Health Effects Mango Disadvantages Mango Mango Benefits Mango Fruits Benefits Health Mango Health News Side Effects Of Mango மாம்பழம் மாம்பழம் சாப்பிடுவதான் ஏற்படும் நன்மைகள் மாம்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன தீங்கு வரும் மாம்பழத்தின் தீமைகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!Mehendi Side Effects: மருதாணி முடிக்கு நல்லது என்றாலும், இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. எனவே, அவற்றை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 24, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!தினசரி ராசிபலன்: மே 1, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்Uric Acid Control: யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் கொண்ட உணவுகள் உடைக்கப்படும் போது உருவாகும் அமிலம் ஆகும். நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் பியூரின் உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் பிளாக் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ஆனால் அதனை பிளாக் டீயுடன் சேர்த்து குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »