சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 12 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

Heavy Rain In Chennai समाचार

IPL 2024 Final,IPL 2024,IPL Final

IPL 2024 Final Match: சென்னையில் மாலை திடீரென கனமழை பெய்த நிலையில் நாளை ஐபிஎல் இறுதிப்போட்டி எப்படி நடத்தப்படும், ஐபிஎல் விதிகள் என்ன கூறுகின்றன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

கடந்தாண்டு ரிசர்வ் டே அன்றுதான் சிஎஸ்கே கோப்பையை வென்றது.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies

17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தொடங்கிய நிலையில், மே 26ஆம் தேதியான நாளையுடன் நிறைவடைகிறது. சுமார் 2 மாத காலம் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IPL 2024 Final IPL 2024 IPL Final IPL News IPL 2024 Final Reserve Day IPL 2024 Final Rain Interruption Indian Premier League IPL Final Reserve Day Rules IPL Reserve Day Rules BCCI KKR Vs SRH KKR SRH Kolkata Knight Riders Sunrisers Hyderabad IPL 2024 Final Match சென்னையில் செம மழை ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி ஐபிஎல் 2024 ஐபிஎல் இறுதிப்போட்டி ஐபிஎல் 2024 பைனல் ரிசர்வ் டே் ஐபிஎல் ரிசர்வ் டே விதிமுறைகள் பிசிசிஐ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ் டே விதிமுறைகள் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மெரினா கடற்கரையில் இறுதிப்போட்டி கேப்டன்கள்... கோப்பை யாருக்கு?IPL Finals 2024: 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் அணிகள் நாளை (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ள நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்?CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி... வானிலை ஆய்வு மையம்Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மே 22 ஆம் தேதி மோத இருக்கின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »