சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 182%
  • Publisher: 63%

Sukran Peyarchi Palangal समाचार

Blessings Of Mahalakshmi,Venus Transit,அன்னை லட்சுமி

Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும்.ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!ITR Filing Venus Transit சாஸ்திரத்தின் படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். பல வித மகிழ்ச்சியையும், செழுமையையும் தருபவர் சுக்கிரன். அவர் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். ஜூலை முதல் வாரத்தில் சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஜூலை 7 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியை அடையும் போது பல சுப பலன்கள் ஏற்படும். சுக்கிரன் ஜூலை 30 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

மேலும் படிக்க | பூரி ஜகந்நாதரின் ரதோத்சவ சிறப்பு! வணங்கினால் 100 யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்! கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும். ஆளுமையில் முன்னேற்றம் காணப்படும். வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை ஈர்ப்பதில் வெற்றி காண்பீர்கள்.அதிபதி சுக்கிரன்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....

Blessings Of Mahalakshmi Venus Transit அன்னை லட்சுமி Venus Transit In Cancer Kadagathil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Cancer Shukra Gochar Shukra Gochar In Kark Zodiac Signs Shukra Gochar 2024 கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்Sukran Peyarchi Palangal: கிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மனித வாழ்வில் செழுமையை அளிப்பவர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் சவாலான நேரம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் உருவாகும்Sukran Nakshatra Peyarchi: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »