சுகருக்கே டாடா காட்டும் மூலிகை மசாலா.. நீரிழிவு நோயாளிகளுக்கு நோ டென்ஷன்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

Fennel Seeds समाचार

Diabetes,Blood Sugar,Herbal Spice

Diabetes Natural remedy: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து, அதிக புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். எனினும் சில மூலிகை பொருட்களை சாப்பிட்டாலும் சுகர் அளவை கட்டுபடுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் எவ்வளவு நன்மை பயக்கும்?Aishwarya Arjun : தனது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே ஒரு கண்டீஷன்! என்ன தெரியுமா?PM ModiSun Transit Fennel Seeds Benefits For Diabetes : சர்க்கரை நோய் இருந்தால், இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும், எனவே தான் இதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடலாம். சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடிய கொடிய நோய் ஆகும்.

சர்க்கரை நோயாளிகள் பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of consuming fennel for diabetes patients:இருந்தால் பெருஞ்சீரகம் கட்டாயம் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் உள்ள தனிமங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் பெருஞ்சீரகம் சாப்பிடலாம்.

பெருஞ்சீரகத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்க பெரிய அளவில் உதவுகிறது.நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். இது தவிர பெருஞ்சீரகத்தை தண்ணீருடன் சேர்த்தும் குடித்து வரலாம்.

அதேபோல் நீரிழிவு நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் தேநீரும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் கலந்து, சூடாக்கி, வடிகட்டி, குடிக்கவும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீக்கப்படும் ஷிவம் தூபே...

Diabetes Blood Sugar Herbal Spice Herbal Spice To Control Blood Sugar Fennel Is Effective In Diabetes Fennel Seeds Diabetes Blood Sugar Fennel Seeds For Diabetic Patient Is Fennel Seed Good For Diabetic Patients Can Diabetic Patient Eat Fennel Seeds Fennel Seeds Benefits For Diabetes

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?Control Diabetes Naturally: ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு... புதிய பார்ட்னர் யார் தெரியுமா?Tata Motors: டாடா மோட்டார்ஸ் அணியின் இரு துணை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சொல்லும் பாடம்!Manik Thakur Latest Interview: அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்யவில்லை என்பதைக் காட்டும் தேர்தல் முடிவுகள்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நீரிழிவு நோய்க்கு இந்த 3 கிரகங்கள்தான் காரணம்: சுகர் லெவலை சட்டுனு குறைக்க இப்படி பண்ணுங்க போதும்Astrological Remedies For Diabetes: நீரிழிவு நோய்க்கு ஜோதிட ரீதியாக சில தீர்வுகளை காண முடியும். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் 3 கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்பு வரை.. இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதும்Cumin Seeds Health Tips: நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகம் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல வித ஆரோக்கிய நன்மைகளும் கொண்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »