சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

Sivakarthikeyan समाचार

Movie Update,Rashmika Mandanna,Cibi Chakravarthi

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

Sivakarthikeyan New Movie : நடிகர் சிவகார்த்திகேயன் , புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.Vimal: அச்சு அசல் விமலை போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! குடும்ப புகைப்படம்..அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்15 வருடங்களுக்கு முன்னர், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்தவர், சிவகார்த்திகேயன் . இன்று, முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து விட்டார்.

நடிப்பது மட்டுமல்லாது, பல திரைப்படங்களில் பாடல்களும் பாடி, பாடல்களை எழுதியும் வருகிறார். குறிப்பாக, பீஸ்ட் படத்தில் இவர் எழுதி இடம் பெற்றிருந்த ‘ஹலமதி ஹபிபோ’ பாடல் பெரிய ஹிட் அடித்தது.நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம், ‘டான்’. இந்த படத்தை, புதுமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் அடி வாங்கினாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாகபேசப்பட்டது. இவர்கள், டான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Movie Update Rashmika Mandanna Cibi Chakravarthi Sivakarthikeyan Movie Update Sivakarthikeyan New Movie Update Sivakarthikeyan New Movie சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயனின் புதிய படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ராஷ்மிகா மந்தனா

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்று ‘இந்த’ 5 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்! யார் யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 5 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்! யார் யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »