சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தும் ஆபத்தான் ‘சில’ உணவுகள்..!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

What Arefoods To Avaoid Kidney Stone समाचार

Foods For Kidney Stone,Kidney Stone,Kidney Stones

சில உணவு உணவுப்பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டின் போன்ற தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கும். இவைதான் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகிறது.

சிறுநீரக கற்கள் உருவாவதற்கு உங்கள் உணவு முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் டயட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய நான்கு உணவு பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம் , உடலில் நீர்சத்து உள்ளிட்ட பிற திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகள் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

குளிர் பானங்கள்: இரசாயனங்கள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள குளிர் பானங்கள் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, நீங்கள் குளிர் பானங்கள் குடிக்கக்கூடாது. குளிர் பானங்கள் தவிர, காஃபின் சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். .அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே காபி, அல்லது கஃபைன் அதிகம் உள்ள பானகளை உட்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் இவற்றை குறைப்பது நல்லது.

Foods For Kidney Stone Kidney Stone Kidney Stones Kidney Water Lemon Juice Avoid Coffee Coffee Health Tips Health Tips In Tamil சிறுநீரகம் தண்ணீர் எலுமிச்சை சாறு காபி What Foods Are Good For Kidney Stones Can I Eat Eggs With Kidney Stones Which Fruit Is Best For Kidney?

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜுன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பன வரவு, லாபம்... வாழ்வில் கொடிகட்டி பறப்பார்கள்Sevvai Peyarchi Palangal: மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வம் பெருகும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் காணக்கிடைக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்Gajalakshmi Rajayogam: சுப யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஜூன் முதல் அமலுக்கு வரும் அரசாங்க விதிமுறைகள்!Rules Change From 2024 June 1: சாமனியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை முதல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் என பல விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிரெட், பிஸ்கெட்... அதிகம் சாப்பிடுவீங்களா... ICMR விடுத்துள்ள எச்சரிக்கையை தெரிஞ்சிக்கோங்க..!!இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில உணவுகளை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரிவில் சேர்த்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாயை திறந்து வைத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் வரலாம்!தூங்கும் போது வாயைத் திறந்து தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »