சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Mumbai Indians समाचार

Mumbai Indians Batting,Dewald Brevis,Mumbai Indians Mini Pollard

Mumbai Indians, Dewald Brevis : மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பொல்லார்டு போல் அதிரடியாக ஆடக்கூடிய சின்ன பொல்லார்டை இன்னும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரவில்லை.

பேட்டிங் இன்னும் சோபிக்கவில்லைGuru AstaDiabetesஐபிஎல் 2024 தொடரை புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது அந்த அணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ அணியில் இருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விளையாடினார்.

இதற்கு காரணம் அந்த அணியின் பேட்டிங் லைன் அப். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினாலும், இஷான் கிஷன் பேட்டில் இருந்து எதிர்பார்த்த ரன்கள் இன்னும் வரவில்லை. ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் மிக மோசமான பார்மில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மும்பையிடம் பேட்டிங் பிளேயர்கள் இல்லாமல் இல்லை. சூப்பரான இளம் பிளேயர்கள் எல்லாம் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவரைப் போன்ற இளம் வீர ர்களுக்கு வாய்ப்பளிக்கும்பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் பலமாக வாய்ப்பு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஷிவம் துபே, சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, அப்துல் சமத், டெல்லி அணியில் அறிமுகமாகியிருக்கும் மெக்குர்க் ஆகியோர் இந்த ஐபிஎல் போட்டியில் அதிரடி வாண வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Mumbai Indians Batting Dewald Brevis Mumbai Indians Mini Pollard IPL 2024 Mumbai Indians Latest News Dewald Brevis News Tamil Mumbai Indians News Tamil Cricket News Tamil மும்பை இந்தியன்ஸ் டெவால்ட் பிரெவீஸ் மும்பை இந்தியன்ஸ் மினி பொல்லார்டு மும்பை இந்தியன்ஸ் பாயிண்ட்ஸ் டேபிள் கிரிக்கெட் நியூஸ் தமிழ் ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் தமிழ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »