சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 88 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

Yamaha Aerox S समाचार

Yamaha Aerox,Yamaha,Yamaha Scooter

Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.

சாவில்லாத அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..நகரமயமாதல் சூழலில் நீண்ட தூரம் பயணிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது எனலாம். புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் படிப்புக்காக, பணிக்காக என பல காரணங்களாக மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அந்த வகையில், மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து ஆகிய பொது போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இருப்பினும், சிலருக்கு பொது போக்குவரத்து ஏதவாக இருக்காது. பணிக்குச் செல்பவர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பயணிக்க விரும்புவார்கள் என்பதால் பைக், கார் போன்றவற்றையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கின்றனர். இதில் மிடில் கிளாஸ் மக்கள் பைக்கைதான் அதிகம் வாங்குவார்கள்.போன்றவற்றை இயக்குகின்றனர். இதில் பெண்கள் அமருவதற்கு ஏதுவான அமைப்பு இல்லா காரணங்களுக்காக பைக்குகள் புறக்கணிக்கப்படும். அந்த நேரத்தில்தான் ஸ்கூட்டி அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஸ்கூட்டி சந்தை தற்போது அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. பைக்குக்கு இணையாக மக்கள் ஸ்கூட்டியை வாங்குவதை விரும்புகின்றனர் என கூறப்படுகிறது. ஹோண்டா, யமஹா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் ஸ்கூட்டியை தயாரித்து வருகின்றன.இந்நிலையில், யமஹா நிறுவனம் சமீபத்தில் Aerox S என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் சாவி இல்லாமல் இயக்கக்கூடிய அம்சத்தை கொண்டுள்ளதே சந்தையில் இதனை தனித்து மாடலாக காட்டுகிறது.

யமஹா Aerox S என்ற இந்த ஸ்கூட்டரின் தனித்துவமே சாவில்லாமல் இயங்கக்கூடிய அமைப்புதான். இந்த தொழில்நுட்பம் எப்போதுமே விலை உயர்ந்த வாகனங்களில்தான் இருக்கும். ஆனால், யமஹா இந்த தொழில்நுட்பத்தை ஸ்கூட்டருக்கு கொண்டு வந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.கையில் கீ-ஃபோப்பை இயக்கி உங்கள் வண்டி அருகில் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். அதாவது, கார்களில் கொடுக்கப்படும் ரிமோட்டை அழுத்தினால், காரில் சத்தம் மற்றும் ஒலி எழும் அல்லவா அதேபோல்தான்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

Yamaha Aerox Yamaha Yamaha Scooter Yamaha Bikes Keyless System In Yamaha Scooter Tech Tips In Tamil Yamaha Aerox S Mileage Yamaha Aerox S Great Feature Yamaha Scooter Big Technology On Yamaha யமஹா யமஹா பைக் யமஹா ஸ்கூட்டர் டெக் டிப்ஸ் தமிழ் Keyless Ignition Yamaha Aerox S Yamaha Yamaha Aerox S

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நீரிழிவுக்கு எமனாகும் ‘இன்சுலின்’ நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »