சனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 57 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 205%
  • Publisher: 63%

Big Fortune Success समाचार

Shani Vakri Gochar,Saturn Retrograde Transit,Sani Vakra Peyarchi

Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.

Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அட்டகாசமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் இது ஒரு பொற்காலமாக இருக்கும். இவர்கள் பல வித நன்மைகளை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிககளை பற்றி இங்கே காணலாம். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.

பல இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலக பணிகளில் ஏற்றம் ஏற்படும். துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைத்து வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வியாபாரிகளின் வருமானத்தில் திடீர் உயர்வு கூடும். பெற்றோர்களின் ஆசியுடன் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பள்ளி அல்லது கல்லூரியில் விருது பெறலாம்.

Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Vakra Peyarchi Palangal Lord Shani ராஜயோகம் Shani Sani Peyarchi நல்ல காலம் ஆரம்பம் சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் பொற்காலம் முழு ராசிபலன் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சனி அருளால் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் ஜூன் 30, 2024 அன்று வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து 12 ராசிகளிலும் இதனால் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Budhan Peyarchi Palangal: புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மென்மை, செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் இன்று மிதுனத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோSani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆதாயம்? யார் சவால்களை எதிர்கொள்வார்கள்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்Sani Vakra Peyarchi: சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... அருள்மழை பொழிவார் சனிSani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »