Sani Vakra Peyarchi Palangal: சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நிகழ்வு சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ராசி தவிர சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. சனி வக்ர பெயர்ச்சி யால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி பல வித அற்புதங்களை நிகழ்த்தும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறலாம். தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் லாபத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
Success Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Vakra Peyarchi Palangal Lord Shani Shani Sani Peyarchi சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »