கோடை வெயிலை கூலா கழிக்க... ‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க, ‘அந்த’ உணவுகள் கண்டிப்பா வேண்டாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

What Are The Best And Worst Food In Summer समाचार

Best And Worst Food In Summer,Summer Diet Tips,Summer Tips

Summer Diet Tips: கோடை வெயில் அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் பல வித நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

Summer Diet Tips : கொளுத்தும் வெயிலில் நம் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைப்பது எப்படி? இதில் நாம் உட்கொள்ளும் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது. கோடை யில் உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கக்கூடிய, குளிர்ச்சியான உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். கோடை யில் எந்த உணவுகளை உண்ணலாம்? எவற்றை தவிர்க்க வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். பருவகால பழங்கள்: தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம், லிச்சி போன்ற கோடை கால பழங்கள் நீர்ச்சத்து நிறைந்தவை. இவற்றை கண்டிப்பாக கோடை யில் உட்கொள்ள வேண்டும்.

செரிமானத்தை மேம்படுத்துவதில் புதினாவுக்கு நிகர் இல்லை. மோர்: மோரில் இயற்கையாகவே உள்ள குளிர்ச்சித்தன்மை உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மோரில் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கோடை காலத்தில் மோர் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.காரமான மற்றும் வறுத்த உணவுகள்: கோடை காலத்தில், உங்கள் உடல் ஜீரணிக்க அதிக ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Best And Worst Food In Summer Summer Diet Tips Summer Tips Seasonal Fruits Coconut Water Cucumber Mint Buttermilk Fried Food Coffee Sugary Drinks பருவ கால பழங்கள் காபி இளநீர் வெள்ளரிக்காய் புதினா மோர் வறுத்த உணவுகள் சர்க்கரை பானங்கள் கோடைக்காலம் கோடை கோடைகாலம் Summer Diet Health Tips In Tamil Health Tips

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்Uric Acid Control: யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் கொண்ட உணவுகள் உடைக்கப்படும் போது உருவாகும் அமிலம் ஆகும். நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் பியூரின் உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடல் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எந்த பாத்திரத்தில் சமைச்சாலும் ‘இந்த’ உணவுகளை இரும்புச்சட்டியில் சமைக்க வேண்டாம்!!!Cooking Alert: எந்தெந்த உணவுகளை இரும்புப் பாத்திரத்தில் சமைக்கவேக்கூடாது? தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »