குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள்: வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்டம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Lawyers Protest Against New Criminal Laws समाचार

Tamil Nadu Lawyers Protest,New Criminal Laws,Important Provisions In New Criminal Laws

முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம்.

மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Monthly Horoscopeஜூலை மாத பலன்... மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு மகிழ்ச்சி... சிலருக்கு மன கஷ்டம்..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் சட்ட மாற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள 3 சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்படு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர் திருத்தங்களை செய்ததை உடனே நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் முப்பெரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கம் போல் தங்களது பணிக்கு செல்வதாக கூறி சில வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக 3 சட்ட திருத்த பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

முப்பெரும் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாக்குவாதம் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Lawyers Protest New Criminal Laws Important Provisions In New Criminal Laws முப்பெரும் சட்ட பெயர் மாற்றம் புதிய குற்றவியல் சட்டங்கள் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் போராட்டம் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள சில முக்கிய அம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்! டிமேட் கணக்கு வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்கிறது!பங்குச்சந்தை விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!Shani And Budhan Transit : சனி மற்றும் புதன் நிலைகளில் 12 மணி நேரத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் 4 ராசிக்காரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்... சில முக்கிய அம்சங்கள் விபரம்..!!நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையை ஏற்படுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? யார், எந்த தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு? விவரம்..TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? யார், எந்த தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு? விவரம்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... மகிழ்ச்சியான வாழ்க்கைBudhan Peyarchi Palangal: மிதுன ராசியில் புதன் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »