குரு உச்சம்.. இந்த ராசிகள் மீது குரு பார்வை...பணக்கார யோகம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 33 sec. here
  • 68 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 247%
  • Publisher: 63%

Jupiter Transit समाचार

Jupiter Transit In Taurus,Guru Gochar In Rishab,Guru Peyarchi 2024

குரு பெயர்ச்சியாகி ரிஷப ராசியை அடைந்தார். இப்போது குரு அடுத்த 1 வருடம் இந்த ராசியிலேயே இருப்பார். இந்த குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் முன்னேற்றத்தை தரும்.

தொழிலில் பிரகாசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.Guru PeyarchiOTT Guru Peyarchi Palangal 2024: மே 1 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். தேவர்களின் குரு வான வியாழன் இந்த ராசியில் ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு மாதங்கள் அல்ல, வருடம் முழுவதும் தங்கப் போகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.

மிதுனம் - இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பாடங்களைப் புரிந்து கொண்டு கவனத்துடன் செயல்பட வேண்டும், இதைச் செய்வதன் மூலம் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சியும், அலுவலகத்தில் மரியாதையும் அதிகரிக்கும். மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

விருச்சிகம் - அலுவலகத்தில் பணிபுரியும் போது ஏதாவது ஒரு வகையில் பலன்கள் கிடைக்கும், சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பலன்கள் உண்டாகும். கும்பம் - அலுவலகப் பணியில் தவறான வழியில் லாபம் சம்பாதிக்க நினைக்காமல் இருப்பது நல்லது. நிதி ஆதாயம் மற்றும் பதவி உயர்வும் கூடும். அலுவலக வேலையாக வெளியே செல்ல நேரிடலாம்.

Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Astrological Predictions Huge Profit Success Prosperity பொற்காலம் ஆரம்பம் முழு ராசிபலன் குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Guru Peyarchi In May Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal Fame Money Success குருவின் கேரண்டி ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்Guru Gochar 2024: சித்திரை மாதத்தின் மிகப்பெரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்ஒரு வருடம் கழித்து, குரு ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குபேர ராஜயோகம் உருவானது. இந்த அரிய நிகழ்வால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்Guru Peyarchi Palangal: தற்போது நிகழப் போகும் வியாழன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் ஐந்து ராசிகளுக்கு வரமாக அமையும். இந்த ஐந்து ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »