குடிசையோ மாடி வீடோ, வீடுன்னா எப்படி இருக்க வேண்டும்? வாஸ்து சொல்லும் அடிப்படை விதிகள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 183%
  • Publisher: 63%

கனவு இல்லம் समाचार

வாஸ்து சாஸ்திரம்,புதுமனை,புது வீடு

Vastu For New Home : சிறிய குடிசை வீடாக இருந்தாலும் சரி, பல மாடிகள் கொண்ட பங்களாவாக இருந்தாலும் சரி, அடிப்படை வாஸ்து விதிகளின்படி கட்டுவது நல்லது...

வீடு கட்டிய பின் வாஸ்து பார்ப்பது சரியா?வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Monthly Horoscopeசொந்த வீடு என்பது சாமானியர்கள் அனைவருக்குமான கனவாகவே இருக்கும். வாழ்நாள் முழுவதும் சேமித்து வாங்கும் வீடு என்பது வாழ்க்கையின் இலட்சியமாகவே இருக்கும். ஆனால், புதிய கட்டடத்தைக் கட்ட வாஸ்துப்படி கட்ட வேண்டும் என பலரும் விரும்புவதற்கு காரணம், பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் எந்தவித தோஷமும் வந்துவிடக்கூடாது என்பது தான்.

தலைமுறைகள் வாழ வீடு கட்டியது அந்தக் காலம் என்றால், இன்றைய நிலை மாறிவிட்டது. மேலும் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், புதிதாக வீடு கட்டும்போது நிலத்தில் இருந்து கட்டுமானம் தொடங்கும்போது தான் வாஸ்து பூஜை போட வேண்டும். மேல் மாடிகள் கட்டும்போது அதற்கு வாஸ்து பூஜை அவசியம் இல்லை. இது தெரியாமல் பலர், மேல் மாடி கட்டும்போதும் வாஸ்து பார்க்கின்றனர்.

சூரியன், காற்று, சந்திரன், நீர், பூமி மற்றும் நெருப்பு போன்ற ஐம்பூதங்களின் ஆற்றல் மையங்கள் கொண்டது வீடு. சூரியக் கதிர்களின் விளைவு, காற்றின் ஓட்டம், பூமியின் காந்தப்புலங்களின் இழுப்பு மற்றும் பிற அண்ட ஆற்றல்கள் நம் வாழ்வில் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் செல்வாக்கு செலுத்துகின்றன.நாம் குடியிருக்கும் வீடு, இவை அனைத்தையும் சமநிலைப்படுத்தும்படி இருக்க வேண்டும் என்பது தான் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை ஆகும்.

எட்டு திசைகளுக்கு திக்பாலகர்கள் என பல்வேறு கடவுள்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு அம்சத்தைக் குறிக்கும். வடக்கு திசை செல்வத்திற்கு உரியது என்றால்,தெற்கும், மேற்கு செழிப்புக்கும், கிழக்கு ஒட்டுமொத்த வெற்றிக்கானது என்றும் அறியப்படுகிறது.அறைகள் காற்றோட்டமாகவும், நன்கு வெளிச்சமாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும்.: படுக்கையறையில் தாவரங்கள் மற்றும் நீர் நீரூற்று, மீன்வளம், தண்ணீரை சித்தரிக்கும் ஓவியம் போன்ற நீர் தொடர்பான பொருட்களைத் தவிர்க்கவும்.

உணவருந்தும் மேசை: சமையலறைக்கு அருகில் இருப்பதையும், பிரதான கதவுக்கு அருகில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.Suryakumar Yadavகுரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. வெற்றிகள் குவியும்!!July 2024Team IndiaNew criminal lawsகுரோதி ஆண்டு ஆனி மாதம் 17ம் நாள் திங்கட்கிழமை! ஜூலை மாதம் முதல் நாள் ராசிபலன்கள்!அம்மாடி...

வாஸ்து சாஸ்திரம் புதுமனை புது வீடு கிரகபிரவேசம் சமையலறை கிழக்கு வாசல் நிலைவாசல் பூஜையறை வீட்டு முகப்பு கழிவறை எங்கே வைக்ககூடாது வாஸ்து புத்திரன் மனையடி சாஸ்திரம் வாஸ்து பார்க்கும் முறை வாஸ்து பார்க்கும் முறை வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் வாஸ்து விவரம் Vastu Shastra Tips Vastu Tips House Vastu Navratri Vastu Tips 2023 Vastu Shastra Pdf Vastu Shastra Vastu For Home Important Vastu Tips For New Home 2023 Vastu Tamil வாஸ்து சாஸ்திரம் Vastu Shastra Direction For Home வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் கிழக்கு வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் பூஜை அறை வாஸ்து சாஸ்திரம் Pdf வாஸ்து சாஸ்திரம் தமிழ் வாஸ்து சாஸ்திரம் குழி கணக்கு வாஸ்து சாஸ்திரம் கடை கட்ட அளவுகள் வாஸ்து சாஸ்திரம் Manaiyadi Sasthiram Tamil வாஸ்து சாஸ்திரம் மனை வீடு வாஸ்து இணக்கமாக இல்லாவிட்டால் என்ன நடக்கும் வீடு கட்டும் போது வாஸ்து வாஸ்து பார்க்கும் முறை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் சவாலான நேரம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வீட்டில் ஏசி பயன்படுத்தும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! வெடிக்க வாய்ப்புள்ளது!AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »