காலையில் படுத்தும் மலச்சிக்கலை சட்டென சரி செய்ய சூப்பரான 4 டிப்ஸ்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Morning Habits To Get Relief From Constipation समाचार

Get Relief From Constipation,Relief From Constipation,Constipation

Morning Habits To Get Rid of Constipation: மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நாம் உட்கொள்ளும் நீரின் அளவு, நமது உணவுப்பழக்கங்கள், உடல் செயல்பாடுகள், வாழ்க்கை முறை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

உடல் செயலற்ற நிலையில் இருப்பது மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கிறது.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக மலச்சிக்கல் ஒரு பரவலான நோயாக மாறி வருகின்றது. இது இன்றைய காலகட்டத்தில் பலரிடம் காணப்படுகின்றது. இது பலரிடம் காணப்படுவதால் இன்றைய காலத்தில் மலச்சிக்கலை மக்கள் ஒரு பொதுவான நோயாக பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நாம் உட்கொள்ளும் நீரின் அளவு, நமது உணவுப்பழக்கங்கள், உடல் செயல்பாடுகள், வாழ்க்கை முறை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யலாம். தினமும் காலையில் சில பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

மேலும் படிக்க | யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும் வயிற்று மசாஜ் மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் மலச்சிக்கல் இருப்பது போலவும், மலம் கழிப்பதில் பிரச்சனை இருப்பது போலவும் உணர்ந்தால், வயிற்றில் சிறிது அழுத்தம் கொடுத்து க்ளாக்வைசில் மசாஜ் செய்யலாம். இது பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும்.புரோபயாடிக்குகள் உங்கள் குடலில் இயற்கையாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lord Shaniவளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...

Get Relief From Constipation Relief From Constipation Constipation Morning Habits Water Massage Exercise Probiotics Health Tips In Tamil Health Tips மலச்சிக்கல் தண்ணீர் உடற்பயிற்சி உடல் நீரேற்றத்துடன் இருப்பது அவசியம் ஓட்டப்பயிற்சி நடைப்பயிற்சி சைக்கிள் ஓட்டுதல் ஜாகிங் யோகாசனம் வயிற்று மசாஜ் புரோபயாடிக் How Can I Relieve Constipation Quickly What Drink Helps Constipation What Simple Trick Empties Your Bowels Is Curd Good For Constipation

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!Weight Loss Tips: அதிக எடை, தொப்பை கொழுப்பு ஆகிய இவை இரண்டும் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மொபைலில் E-Pancard ஈஸியா எப்படி டவுன்லோடு செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்ஆன்லைனில் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய மூன்று வழிகள் உள்ளன. பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் e-PAN ஐ எவ்வாறு பதிவிறக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் 30 நிமிட ஜாகிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்..!!Benefits of Jogging Daily: காலையில் நடைபயிற்சி, ஜாகிங் அல்லது லேசான நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »