கள்ளச் சாராய மரணங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம்: எடப்பாடி பழனிச்சாமி

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 91 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 99%
  • Publisher: 63%

Edapaadi Palanisamy Blames CM Stalin समाचार

Kallakurichi Death,Kallakurichi Illicit Liquor,Death Toll

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடிக்கு பழனிச்சாமி ஆற்றிய உரை...

கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சட்ட விதிகள் மக்களுக்காகத்தான் சட்டங்களும் மக்களை வாழவைக்க போட சட்டம் தான்.சிபிஐ நீதி விசாரணை வரவேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்.8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு...

இன்றைக்கு இந்த பகுதியை பொருத்தவரையில் மாதவச்சேரி,சேஷ சமுத்திரம் கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்கு அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கின்ற இந்த பகுதியில், மாவட்ட காவல்துறை அலுவலகம் இருக்கின்ற இந்த பகுதியில் தங்கு தடை இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை.. 4 பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அதை எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் சிபிஐ நீதி விசாரணை வரவேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் இது போன்ற சம்பவம் நடைபெறாது என்ற விசாரணைக்கு நாங்கள் கூறியது போல சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தற்போது இறந்தவர்களின் நிலை என்ன? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன சிகிச்சை பெறுவர்களின் நிலை என்ன என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதியரசர் கூறியிருக்கிறார்.

அரசின் அழுத்தத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் இப்படி பொய் சொல்லுகிறார். இன்றைய தினம் நிலை குலைந்து போய் இருக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் யாருடைய புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது. கட்சியினர் ஆதரவில் தான் கள்ளச்சாராயம் விற்பனையானது என்பது உறுதியாகிறது. நாட்டில் என்ன நடக்கிறது ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். கடுமையாக இரும்பு கரம் கொண்டு தடுத்து இருந்தால் கலாச்சாராயம் போதை பொருளை தடுத்து நிறுத்தலாம்.

பாதிக்கப்பட்டவர்களை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை முறையான சிகிச்சை அளித்திருந்தால் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். ஸ்டாலினை போல் நான் அல்ல..அவரை போன்று முதலமைச்சராக இருந்ததில்லை... என்ன மருந்தை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் குணமடைந்து இருப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

Kallakurichi Death Kallakurichi Illicit Liquor Death Toll Kallakurichi Illicit Liquor Case Several Die After Consuming Illicit Liquor In Tam Illicit Liquor Sale 58 Died Due To Illicit Liquor Illicit Liquor Death கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் கள்ளக்குறிச்சியி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு Kallakurichi Death Live Updates Kallakurichi Illicit Liquor Death Toll Liveகள்ளக் கள்ளச்சாராயம் கள்ளச்சாராயம் குடித்து பலி கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை Kallakurichi Death Count

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வரலாற்று சாதனை படைத்த எம்.பிக்களை வாழ்த்தி, அறிவுரை சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின்!DMK Chief Speech : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி!Kallakurichi Illicit Liquor Tragedy Latest Updates: சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்....
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »