கமல் ரசிகர்களுக்கு ட்ரீட்... இந்தியன் 2 முதல் பாடல் வெளியானது

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Paaraa Song समाचार

Indian 2,Indian 3,Kamal Haasan

Kamal Haasan Paaraa Song Video: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kamal Haasan Paaraa Song Full Video: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 திரைப்படம்.

160 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்ச்னை கிளம்பியது. முதலில் படத்தின் கதையினால் கமல் ஹாசனுக்கும் ஷங்கருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த காரணத்தால் படப்பிடிப்பில் சில காலம் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் தயாரிப்பிலும் சர்ச்சைகள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி, இந்த படத்தில் நடித்த நடிகர்களும் இறந்து போயினர்.

Indian 2 Indian 3 Kamal Haasan Senapathy Indian 2 Release Date இந்தியன் 2 Kalki 2898 Ad Indian 2 Trailer Release Date What Is The Indian 2 Story? How Many Parts Are There In Indian 2? Is There An Indian 3 Movie? Kamal Haasan Salary For Indian 2 What Is The Salary Of Kamal? How Much Does Kamal Haasan Charge Per Movie What Is The Budget Of Indian 2 Indian 3 Trailer Indian 2 Release Date On July July Indian 2 Release Date இந்தியன் 2 இந்தியன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்தியன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு Indian 2 Poster Indian 2 New Look கமல்ஹாசன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் ப்ரொமோ வெளியீடுKamal Haasan Paaraa Song Promo Video: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்தியன் 2 ட்ரெய்லர் ரெடி.. அடுத்த மாதம் ரிலீஸ், இதோ முழு அப்டேட்Indian 2 Trailer Update: கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது தயாராகயுள்ள நிலையில், அடுத்த மாதம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்..இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்தியன் 2 புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கிய லைகா நிறுவனம்!கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியன் 3 படத்தின் பணிகளும் நடைபெற்று வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »