ஒடிசா தேர்தல் 2024: சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Odisha Election Schedule 2024 समाचार

Odisha Assembly Election 2024 Schedule,Odisha Assembly Election 2024,Government Of Odisha

Odisha Election Schedule 2024: ஒடிசாவின் 2 லோக்சபா மற்றும் 8 சட்டசபை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Cholesterol20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் - சுப்மன் கில் Odisha Election 2024 : 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் ஒரிசா சட்டமன்றத் தேர்தல்களுக்கான புதிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று இரவு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 2 மக்களவை மற்றும் 8 சட்டமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இந்த பட்டியலில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.

ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் ஒரே நேரத்தில் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் மே 13 ஆம் தேதியும், 2வது கட்டம் மே 20 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் மே 25 ஆம் தேதியும், கடைசி கட்டம் ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும்.ஒடிசாவில் 147 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தேர்தலுக்கு இதுவரை 142 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க - 'பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்' - ராகுல் காந்தி கணிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jupiter transit'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்Weekly Horoscopeகிரிக்கெட் இனி மெல்லச் சாகும்...

Odisha Assembly Election 2024 Schedule Odisha Assembly Election 2024 Government Of Odisha 2024 Indian General Election In Odisha Indian National Congress Odisha Lok Sabha Election 2024 Odisha News In Tamil Odisha Latest News Congress Odisha Election 2024 TN Lok Sabha Elections Lok Sabha Election 2024 Odisha

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுCoimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »