ஏப்ரல் 23 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம்! ஜாக்கிரதை!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 52 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 186%
  • Publisher: 63%

Mars Transit समाचार

Mars Transit In Pisces,Mangal Gochar In Meen,Sevvaai Peyarchi

செவ்வாய் பெயர்ச்சி 2024: ஏப்ரல் இறுதியில் கிரகங்களின் அதிபதியான செவ்வாய், மீன ராசியில் இடம் பெயர இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குடும்ப விஷயங்களில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைBad cholesterolகிரகங்களின் அதிபதியான செவ்வாய் நிலம், திருமணம், தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய் க் கிழமை செவ்வாய் கும்ப ராசியிலிருந்து விலகிநுழைய உள்ளார். மீனத்தில் செவ்வாய் இடம் பெயர்வது 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும். இந்த செவ்வாய் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கெட்ட பலன்களைத் தரும்.

விருச்சிகம்: உங்கள் முன்னேற்றத்தின் வேகம் மெதுவாக இருக்கும். முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தொழிலில் தேக்கநிலையை உணர்வீர்கள். இந்த நேரத்தை பொறுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். கோபத்தையும் தவிர்க்கவும். பல்வேறு துறைகளில் மனக்கசப்பு கிடைக்கும். போதையை தவிர்க்கவும், தேவையில்லாமல் பேசவும் கூடாது. நிதி அம்சங்கள் மோசமாக இருக்கும்.

Mars Transit In Pisces Mangal Gochar In Meen Sevvaai Peyarchi Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Meenathil Sevvaai Peyarchi Peyarchi Palangal Mars Transit 2024 Mars Transit Effects Zodiac Signs செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Astrological Predictions Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan April 2024 Horoscope April Lucky Zodiac Signs ஏப்ரல் மாத ராசிபலன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்Venus Transit 2024 in Tamil: செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பர வழக்கையை அளித் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றி தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »