ஏன் ஹோட்டலில் இருக்கும் துண்டுகள், பெட்ஷீட்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

Hotel White Bed Sheet समाचार

Double Bedsheet For Hotel,Hotel Bed Sheet At Best Price In India,Hotel White Bed Sheet King Size. Bombay Dyeing Wh

ஹோட்டல் அறைகளில் பெரும்பாலும் வெள்ளை துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இவை தூய்மை உணர்வை வெளிப்படுத்துகின்றன.

அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்cooku with comali 5CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..

வெள்ளை நிறம் அமைதிக்கான நிறமாக பார்க்கப்படுகிறது. மேலும், அதனை பார்த்தவுடன் ஒரு அமைதி உணர்வு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் இருக்கும் துண்டுகள் மற்றும் பெட்ஷீட்கள் சுத்தமான, கவர்ச்சியான உணர்வை நமக்கு தருகின்றன. இந்த நடைமுறை உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களில் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கூட, வெள்ளை நிற பெட்ஷீட்கள் மற்றும் துண்டுகளை பயன்படுத்துவதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் உள்ளது.

ஒட்டு மொத்த விருந்தினர் அனுபவத்தையும், ஹோட்டல்களில் தூய்மை பற்றிய உணர்வையும் வடிவமைப்பதில் வெள்ளை நிற துணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரலாற்று ரீதியாகவே வெள்ளை நிறமானது பல்வேறு நாகரிகங்களில் தூய்மை மற்றும் ஆடம்பரத்துடன் தொடர்புடையது. ராஜாக்கள் மற்றும் முக்கிய மந்திரிகள் வெள்ளை ஆடைகளுடன் இருக்கும் பல புகைப்படங்களை நம்மால் பார்க்க முடிகிறது. தூய்மை மற்றும் ஆடம்பரத்துடன் கூடிய இந்த கலாச்சார தொடர்பு காலப்போக்கில் இன்றும் நீடித்து வருகிறது.

மேலும், வெள்ளை நிற துணிகளில் உள்ள நன்மைகளை தாண்டி அவற்றை சுத்தமாக வைத்து இருப்பது மற்றும் பராமரிப்பதும் எளிதாகிறது. இவை ஹோட்டல்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு நல்ல வரவேற்பு மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. வெள்ளை நிறத்தின் தன்மை அதிநவீன உணர்வை நமக்குள் பிரதிபலிக்கும். இவைதான் ஹோட்டல்களின் தரம் மற்றும் சிறப்பிற்கான இடத்தை பிரதிபலிக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல்...

Double Bedsheet For Hotel Hotel Bed Sheet At Best Price In India Hotel White Bed Sheet King Size. Bombay Dyeing Wh Bed Sheets For Hotels In India Hotel Bedsheets White Colour Reason Why Hotels Use White Bed Sheets Why Do Most Hotels Use Only White Linens Why Do Hotels Have White Bedding Why Do Hotels Use White Sheets And Towels Why Do Hotels Use White Towels How Do Hotels Keep Sheets White Why Are Hotel Sheets So Comfortable Hotel Booking Kodaikanal Hotel Booking Best Hotel Booking App

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மஞ்சள் மஞ்சளாய் இருக்கும் பற்களை வெள்ளை வெளீராக மாற்றலாம்! ‘இதை’ செய்யுங்கள்..மஞ்சள் மஞ்சளாய் இருக்கும் பற்களை வெள்ளை வெளீராக மாற்றலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அசிங்கமாக இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைக்க இத மட்டும் செய்யுங்க போதும்அதிக எடை அல்லது குறைந்த எடை காரணமாக, ஆண் மற்றும் பெண் இருவருமே ஸ்ட்ரெட்ச் மார்க் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸைக் குறைக்க என்னென்ன முறைகளை முயற்சி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குன்னூர் பிரபல ஹோட்டல் சாசில் இருந்த புழுக்கள்! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிகுன்னூரில் ஞாயிற்றுக்கிழமை பிரபல ஹோட்டலில் வழங்கிய சாசில் புழுக்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »