எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 90 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 133%
  • Publisher: 63%

Weight Loss समाचार

Weight Loss Tips,Home Workouts,Diet

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவித டயட்டும் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உணவு பழக்கங்களில் சுயக்கட்டுப்பாடு அவசியம்.Monthly Horoscope7th pay commissionITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்

Weight Loss Tips: தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், உணவு உண்ணும் நேரம் ஆகிய ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, இரவு தாமதமாக சாப்பிடுவது, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்கின்றன. இப்படி ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சில சமயங்களில் இதயம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்துகிறது.

காலை உணவு அவசியம்: பலரும் உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்க்கின்றனர். மேலும் ஒரு சிலருக்கும் வேலை காரணமாக காலை உணவை சாப்பிட முடிவதில்லை. ஆனால் காலை உணவை தவிர்ப்பது முற்றிலும் தவறு. முடிந்தவரை எதாவது ஒரு உணவை காலையில் எடுத்து கொள்ள வேண்டும். சாப்பிட முடியாத பட்சத்தில் நட்ஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். காலை உணவை தவிர்ப்பதால் மட்டும் உடல் எடை குறையாது.

அதிகமாக சாப்பிட வேண்டாம்: ஒரு சிலர் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதியம் சாப்பிடுகின்றனர். இதனால் பசி ஏற்பட்டு மதியம் அதிகமாக சாப்பிடுகின்றனர். இது உடல் எடையை சீக்கிரம் அதிகரிக்கும். எனவே ஒருபோதும் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம். மதியம் அரிசி சாதத்தை முடிந்தவரை குறைக்க வேண்டும். மேலும் டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டும் இல்லாமல் போதுமான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். நீரேற்றமாக இருப்பது உடல் எடையை எளிதில் குறைக்க உதவும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....

Weight Loss Tips Home Workouts Diet Easy Workouts Burn Calories Workout Jumping Rope Jogging Exercises List Lose Weight Without Dieting Workout Yoga Weight Loss Strength Training Stair Climbing Pilates எடையை குறைக்க வர்க் அவுட் உடல் எடையை குறைப்பது எப்படி எடையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் Weight Loss Tips Diet Plan Weight Loss Diet Tips Snacks To Lose Belly Fat Best Way Weight Loss Tips Weight Loss Tips In Tamil Loss Weight Fitness Diet Plan Diet For Weight Loss Diet Chart

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சட்டு புட்டுன்னு எடை குறைக்கணுமா? அதுவும் ஒரே வாரத்துல.. இதை மட்டும் செய்யுங்கள்How to reduce Weight quickly: காரணமே இல்லாமல் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சில உணவுப் பழக்கத்தில் எளிய மாற்றங்களைச் செய்தால் போதும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Bank FD: மாத்தி யோசி மாமூ! எப்படி யோசிச்சா உங்க முதலீடு சீக்கிரமா பல மடங்காகும்!Tips For Quick Returns : உங்களிடம் இருக்கும் பணத்தை எந்தவித ரிஸ்கும் இல்லாமல் அதிகரிக்க வேண்டுமா? முதலீடுகளில் அபாயம் இல்லாத முதலீடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்....
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடல் எடையை குறைக்க மோர் மற்றும் தயிர்: இரண்டில் எது சிறந்தது?Weight Loss Tips: தாறுமாறாக அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு அவசியம். தினசரி துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »