எதிரிகள் தொல்லையா? பகை அகல தேய்பிறை அஷ்டமி கால பைரவர் வழிபாடு!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Worship Kala Bhairva समाचार

64 Forms Of Lord Shiva,பிரம்மாவின் கர்வத்தை அடக்கிய சிவ ஸ்வரூபம்,காலபைரவர்

Worship Of Kalabhairavar : காக்கும் கடவுள் விஷ்ணு, கர்மங்களை அழிக்கும் கடவுள் சிவன் என்று சொன்னாலும், சிவனின் காலபைரவர் ஸ்வரூபம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை.

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவர் வழிபாடு !OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!வாழ்க்கையில் வளம் பெற்று செழிப்பாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால், ஒருவரின் வளர்ச்சிக்கு ஏற்ப எதிரிகளும் தீயவர்களும் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்களால் நமக்கு வரும் துன்பங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க | வேலையில் முன்னேற்றத்தை கொடுக்கும் புதாதித்ய யோகம்! வராக்கடனையும் வர வைக்கும் யோகம்... தேங்காயை உடைத்த பிறகு, மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவது காலபைரவரின் அருளை பெற்றுக் கொடுக்கும். விசேஷம். அதேபோல காலபைரவருக்கு நெய் ஊற்றி அதில் மிளகுத் திரி போட்டு ஏற்றப்படுவதும் வழக்கம். ஆடையில்லாமல் நிர்வாணக் கோலத்தில் காட்சியளிக்கும் காலபைரவருக்கு சந்தனக்காப்பு போடுவதும், வடைமாலை சாத்துவதும் வாழ்க்கையில் எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கும்.

64 Forms Of Lord Shiva பிரம்மாவின் கர்வத்தை அடக்கிய சிவ ஸ்வரூபம் காலபைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாடு கால பைரவர் வழிபாடு காசியின் காவல் தெய்வம் Significance Of Praying Kala Bhairava Significance Of Kalashtami Astro Remedies To Get Rid Of All Types Of Problem Astro Remedies In Tamil காலாஷ்டமி விரதம் விபரம் காலாஷ்டமி விரதம் முக்கியத்துவம் ஜோதிட பரிகாரங்கள் கால பைரவர் வழிபாடு Kaalashtami Dates

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரனின் அருள் பெற பரிகாரங்கள்! தோஷம் வரமாய் மாற லட்சுமி கடாட்சம் அளிக்கும் ருரு பைரவர் வழிபாடுShukra Mahadasha Remedies: நவகிரகங்களில் சுக்கிரன் அழகு புகழ் பிரபலம், ஆடம்பர வாழ்க்கை, பதவி அதிகாரம் என பல முக்கியமான அம்சங்களை நிர்ணயிப்பவர்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

FD முதலீடுகளில் அதிக வட்டி பெற... ஜூன் 30 வரை மட்டுமே வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க..!!Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பென்னா சிமெண்டை வாங்கும் அதானி! தென்னிந்தியாவில் கால் பதிக்கும் கெளதம் அதானியின் திட்டம்!Ambuja Cement Deal With Penna Cement : 10,442 கோடி ரூபாயில் பென்னா சிமெண்டை வாங்கி தென்னிந்தியாவில் கால் பதிக்கும் கெளதம் அதானியின் திட்டம்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷப விரதம் இருந்தால் சிவனின் மனம் குளிரும்! நந்திதேவரை வணங்கும் விரதத்தின் மகிமை!சிவபெருமானின் வாகனமான நந்திதேவரை நோக்கி இருக்கும் விரதம் ரிஷப விரதம் எனப்படும். நந்திதேவரின் வழிபாடு நற்கதியைத் தரும்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »