உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறப்பு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Ooty समाचार

Udhagamandalam,Tamil Nadu,Vacation

Ooty: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த ஏழு நாட்களாக"FAST TAG” சோதனைச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!! உதகமண்டலம் அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது. கடந்த ஏழு நாட்களாக"FAST TAG” சோதனைச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் நாளை முதல் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு உதகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மட்டும் நடைபெற்றது. அதனை காண வருகை தரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்தனர்.

இந்த நிலையில் தொட்டபெட்டா சந்திப்பில் செயல்பட்டு வரும் FAST TAG சோதனை சாவடியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து அந்த FAST TAG சோதனை சாவடியை வேறு இடத்திற்கு மாற்றும் பணி கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. பணிகள் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் கடந்த ஏழு நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால்மேலும் படிக்க | 2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

FAST TAG சோதனை சாவடி இடமாற்றம் பணிகள் ஏழு நாட்களாக நடைபெற்று வந்தாலும் கனமழை காரணமாக 50 சதவீதம் பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்குமாறு பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதால் நாளை முதல் தொட்டபெட்டா மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாளைக்கு காலை முதல் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Udhagamandalam Tamil Nadu Vacation Tamil Nadu நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஊட்டி FAST TAG சோதனைச்சாவடி சோதனைச்சாவடி தொட்டபெட்டா மலைச்சிகரம் தொட்டபெட்டா Ooty Travel Summer Vacation Ideas Ooty Summer Vacation

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அருப்புக்கோட்டையில் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்!அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் உள்ள செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »