இந்த நாள் எப்படியிருக்கும்? தெரிந்துக் கொண்டால் கவனமாக இருக்கலாம்! மே 17 ராசிபலன்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

மேஷம் समाचार

மீனம்,12 ராசிகளுக்கான பலன்கள்,May 17 Lucky Zodiac Signs

Today s Horoscope: மே மாதம் 17ம் நாள் வெள்ளிக்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் ஜாலியான வாழ்க்கையை வாழ்வார்கள்? தெரிந்துக் கொள்வோம்

Lucky zodiac signs: மே மாதம் 17ம் நாள் வெள்ளிக்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் ஜாலியான வாழ்க்கையை வாழ்வார்கள்? தெரிந்துக் கொள்வோம்மகர ராசிக்காரர்களுக்கு சூப்பர்JupiterLord Shani: குரோதி ஆண்டு, வைகாசி மாதம் மூன்றாம் நாள், பூரம் நட்சத்திர நாளான இன்று அதிர்ஷ்டத்தால் நிம்மதியாக இருப்பவரகள் எந்த ராசிக்கார்கல்? தெரிந்துக் கொள்வோம்சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.

மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம் 12 ராசிகளுக்கான பலன்கள் May 17 Lucky Zodiac Signs Today Rasi Palan Today Astrology May 16 Tamil Rasipalan May 16 Today Astrology Rasipalan Horoscope Today Daily Horoscope Daily Astrology Indraya Naal Palan ராசி பலன் இன்றைய ராசி பலன் Tamil Rasi Palan Today மே 17 இன்றைய ராசிபலன் மே 17 தமிழ் ராசிபலன் May 17 Lucky Zodiac Signs மே 17 அதிர்ஷ்ட ராசிகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய ராசிபலன் 16 மே 2024: பிறரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் ராசி எது?Today s Horoscope for May 16: மே மாதம் 16ம் நாள் வியாழக்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் பிறருக்கு உதவிகரமாக இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எந்த பாத்திரத்தில் சமைச்சாலும் ‘இந்த’ உணவுகளை இரும்புச்சட்டியில் சமைக்க வேண்டாம்!!!Cooking Alert: எந்தெந்த உணவுகளை இரும்புப் பாத்திரத்தில் சமைக்கவேக்கூடாது? தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன் 13 மே 2024: இன்று ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!Today s Horoscope for May 13: மே மாதம் 13ம் நாள் திங்கட்கிழமை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 23, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன் 03 மே 2024: வெள்ளிக்கிழமை தசமி திதியால் ஏற்படும் பலன்கள்!இன்றைய ராசிபலன் 03 மே 2024, வெள்ளிக்கிழமை தசமி திதியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »