இந்த 3 பாகங்களில் வலி இருந்தால் உஷார்!! கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது... பரிசோதனை தேவை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Warning Symptoms Of High Cholesterol समाचार

Symptoms Of High Cholesterol,High Cholesterol,Cholesterol

Warning Symptoms of High Cholesterol: இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக இரத்தம் இதயத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் தெரியும் அறிகுறிகள் என்ன?இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிIpl 2024 கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உயர் கொலஸ்ட்ரால் நம் சீரான உடல் ஆரோக்கியத்திற்கு எதிரியாக கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பல நோய்களுக்கு ஆணிவேராக பார்க்கப்படுகின்றது. இது உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு , மாரடைப்பு , கரோனரி தமனி நோய் மற்றும் ட்ரிபிள் வெசல் நோய்களின் அபாயத்தை உருவாக்குகிறது.

- இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​உங்கள் தொடைகள், இடுப்பு மற்றும் ஆட்டு தசைகளில் கடுமையான வலி தொடங்கும், இது பிடிப்பை ஏற்படுத்துகிறது. - குறிப்பாக கால்களில், இரத்தம் சரியாக செல்லவில்லை என்றால், இதன் காரணமாக இந்த உறுப்புகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இது வலிக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனை பெரிஃபெரல் ஆர்டரி டிசீஸ் என்று அழைக்கப்படுகிறது.தொடைகள், இடுப்பு மற்றும் ஆட்டு தசைகளில் கடுமையான வலி காரணமாக, நடப்பது, சாதாரண உடல் செயல்பாடுகள் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடலாம்.

Symptoms Of High Cholesterol High Cholesterol Cholesterol Pain In Hip. Hip Thigh Calf Muscle Signs Of High Cholesterol In Legs Health Tips In Tamil Health Tips கொழுப்பு கொழுப்பின் அளவு கொலஸ்ட்ரால் அளவு கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு மாரடைப்பு கரோனரி தமனி நோய் கெட்ட கொலஸ்ட்ரால் தொடைகள் இடுப்பு ஆட்டு தசை வலி What Are The 5 Signs Of High Cholesterol How Does Your Body Feel When You Have Cholesterol How Do I Know If My Cholesterol Is Very High What Is The Main Cause Of High Cholesterol?

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்: இனி கொழுப்புக்கு குட்பை!!Cholesterol Control Tips: நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பின் அளவும் அதிகமானால் இதய ஆரோக்கியம் உட்பட உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் மக்களே!! கல்லீரலில் பிரச்சனை இருக்கலாம்!!Symptoms of Liver Failure: இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பலவீனம் உணரப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடும் சோர்வை ஏற்படுத்துகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »