இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

Madurai Aadheenam समाचार

மதுரை ஆதீனம்,Madurai Aadheenam News In Tamil,மதுரை ஆதீனம் வரிசை

நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.

இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியது தொடர்பான கேள்விக்கு? நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார். தற்போதுகூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது என்ற கேள்விக்கு? காமராஜரையே தோற்கடித்தார்கள் அது தான் ஜனநாயகம், ஆட்சியில் இருந்தால் திட்ட தான் செய்வார்கள் எனவும், திட்ட திட்ட திண்டுக்கல்லு வைய வைய வைரக்கல்லு , ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார் என்றார்.

காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி பண்ணவில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன். மோடியை ஏன் பிடிக்கும்- என்ற கேள்விக்கு? மோடி தியானம் பண்ணுகிறார், ராமகிருஷ்ண மடத்தில் தரையில் படுத்து உறங்கினார், விபூதி அணிகிறார், கடவுள் இல்லை என்று சொல்லாதவர், சவுதி அரேபியா போகிறார்.

மதுரை ஆதீனம் Madurai Aadheenam News In Tamil மதுரை ஆதீனம் வரிசை வீரசைவ ஆதீனங்கள் தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் மதுரை ஆதீனம் நியூஸ் மதுரை ஆதீன மடத்திற்கு Pm Modi Srilanka Madurai Aadheenam Tamileelam Madurai Aadheenam Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி!Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைTamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம்Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: ஒன்று திரண்டு வந்து புகார் அளித்த கிராம மக்கள்தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »