ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Royal Challengers Bangalore समाचार

Rajasthan Royals,CSK Fans Trolls RCB Fans,IPL 2024

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.

ஆர்சிபி அணி தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே வை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதை தொடர்ந்து ஆர்சிபி அணி ரசிகர்கள் சிஎஸ்கே வையும், அதன் ரசிகர்களையும் கலாய்த்து தள்ளினர். இதை தொடர்ந்து எலிமினேட்டரில் தோல்விக்கு பின் ஆர்சிபி வீரர்களை கலாய்க்கும் வகையில் ஒருவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் சமீபத்தில் வந்து பெரும் வரவேற்பு பெற்ற 'ஆவேஷம்' திரைப்படத்தில் 'மோனே ஹேப்பி யல்லே...' மிகவும் பிரபலமான வசனம் ஆகும்.

தோனி கடந்த போட்டியில் ஆர்சிபி வீரர்களிடம் கைக்குழுக்காமல் சென்றுவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்து இந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களை தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்த நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு அவர்களை கேலி செய்யும் வகையில் இந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது.

Rajasthan Royals CSK Fans Trolls RCB Fans IPL 2024 IPL Eliminator 2024 CSK Fans Trolls RCB Fans In Social Media RCB Fans Troll Memes RCB Loss Trolls RCB Ee Sala Cup Namdhe IPL Indian Premier League Big Fun Meme Fest After Royal Challengers Bangalo RCB Loss To RR CSK Fan Memes IPL Memes ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ் ஆர்சிபி சிஎஸ்கே சிஎஸ்கே மீம்ஸ் ஐபிஎல் மீம்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் ஈ சாலா கப் நம்தே உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆர்சிபி ரசிகர்கள் இப்படி செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!‘ஐயோ வாரிசு நியாபகம் வருதே’ GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?ஐபிஎல் 2024 பிளேஆஃப் போட்டிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »