ஆப்பு வைக்க காத்திருக்கும் ராஜஸ்தான்... வலையில் சிக்கும் ஹைதராபாத் - இரு அணிகளின் வெற்றி வியூகம் என்ன?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

IPL 2024 समाचार

IPL 2024 Qualifier 2 Match,Sunrisers Hyderabad Vs Rajasthan Royals,SRH Vs RR

SRH vs RR Match Updates: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் 2 போட்டியில் இரு அணிகளும் என்னென்ன வியூகங்களை கையாளப்போகிறது என்பது குறித்து இதில் காணலாம்.

ஆப்பு வைக்க காத்திருக்கும் ராஜஸ்தான்... வலையில் சிக்கும் ஹைதராபாத் - இரு அணிகளின் வெற்றி வியூகம் என்ன?

இதில் குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. மேலும் படிக்க | ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'

IPL 2024 Qualifier 2 Match Sunrisers Hyderabad Vs Rajasthan Royals SRH Vs RR SRH Vs RR Match Updates IPL Indian Premier League IPL News SRH RR Winning Strategy In Qualifier 2 Chennai Chepauk RR News IPL Play Off ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் செய்திகள் குவாலிஃபயர் 2 வெற்றி வியூகம் குவாலிஃபயர் 2

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா ஆர்சிபி?சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதும் நிலையில், இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!SRH vs RR Match Highlights: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்kaviya maran reaction viral : ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை ஆர்சிபி வீழ்த்தியது எப்படி? - பலன் கொடுத்த வியூகங்கள்SRH vs RCB Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »