ஆப்பிள் ஐபோன் 15 விலை இந்தியாவில் குறைப்பு! பிளிப்கார்ட்டில் இப்போதே புக் செய்யுங்கள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Apple Iphone 15 Price Cut समाचार

Flipkart Iphone Price Cut,Flipkart Iphone Sale,Tech News

Apple iPhone 15 price cut : ஆப்பிள் ஐபோன் 15 மாடல் இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் பிரியர்கள் இனி குறைக்கப்பட்ட விலையில் பிளிப்கார்டில் 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.65,999.

பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்Astro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!CSK vs LSGஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 விலை குறைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் ஐபோன் 15 வாங்குபவர்களுக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் தள்ளுபடி விலையில் இந்த மாடலை வாங்கலாம். 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வமுள்ளவர்கள், தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையிலிருந்தும் பயனடையலாம். இது மொபைலின் விலையை ரூ.13,900 குறைக்கிறது.

Flipkartல் ஐபோன் 15ஐ உங்கள் கார்ட்டில் சேர்க்கும் போது, கூடுதல் 'பாதுகாக்கப்பட்ட பேக்கேஜிங் கட்டணம்' ரூ. 99 தானாகவே சேர்க்கப்படும், இதன் மொத்த விலை ரூ.66,098 ஆக உயர்த்தப்படும். இருப்பினும், Google Pay UPI பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியிலிருந்து பயனடையலாம், அப்போது மொபைலின் விலை ரூ.65,098 ஆகக் குறைக்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் முன்பு பிப்ரவரியில் இதேபோன்ற தொகையை இந்த மொபைல் மாடலுக்கு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

டைனமிக் ஐலேண்ட் புரோ அல்லாத ஐபோன் மாடல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று கட்டமைப்புகளில் வெளியிடப்பட்டது: 128GB, 256GB மற்றும் 512GB முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900 இல் தொடங்குகிறது. ஆப்பிள் அதன் செமிகண்டக்டர் கூறுகளுக்கான ஆர்டர்களை சப்ளையர்களிடமிருந்து 15 சதவீதம் வரை குறைத்துள்ளது. 2023 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது ஐபோன் 15 மற்றும் வரவிருக்கும் ஐபோன் 16 தொடருக்கான ஏற்றுமதிகளில் 10 சதவீதம்-15 சதவீதம் சரிவு ஏற்படும் என்று TFI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சமீபத்தில் கணித்துள்ளார்.

Flipkart Iphone Price Cut Flipkart Iphone Sale Tech News Iphone 15 Offers Iphone 15 Offers India Iphone 15 Online Offer Iphone 15 Exchange Bonus ஆப்பிள் ஐபோன் விலை ஆப்பிள் ஐபோன் விலை குறைப்பு ஆப்பிள் ஐபோன் 15 விலை குறைப்பு பிளிப்கார்ட் ஆபர் பிளிப்கார்ட் ஸ்மாரட்போன் ஆஃபர் டெக் நியூஸ் தமிழ் டெக்னாலஜி நியூஸ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »