ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட பிளாஸ்டிக் காரணமாக? வெளியான புதிய ஆய்வு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Microplastics Male Infertility समाचार

ஆண்களுக்கான மலட்டுத் தன்மை,மலட்டு தன்மைக்கான காரணங்கள்,மலட்டு தன்மை ஏன் ஏற்படுகிறது

ஆண்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விந்தணுக்களில் பிளாஸ்டிக் மைக்ரோ துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது மலட்டுத் தன்மைக்கு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

விந்தணுக்களில் இருந்த மைக்ரோ பிளாஸ்டிக்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NATIONAL PENSION SYSTEMstomach cancerபிளாஸ்டிக் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மை செய்திருக்கிறதோ, அதே அளவு ஆபத்தானது. மனித உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத துகள்களில் பிளாஸ்டிக் படிமங்கள் சேருவது இப்போது அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

'தி கார்டியன்' நாளிதழின் அறிக்கையின்படி, ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்த கொடிய விஷயம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் ஆண்களின் கருவுறுதல் குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறும் நிலையில், தற்போது மைக்ரோபிளாஸ்டிக் இதற்குக் காரணம் என்று சொல்வது கடினம்.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுகின்றன, அது மெதுவாக மைக்ரோபிளாஸ்டிக் ஆக உடைகிறது. அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக் கடலுக்குள் செல்கிறது, இதன் காரணமாக அது தண்ணீரில் வாழும் விலங்குகளின் உடல்களை அடைகிறது. இது தவிர, உணவுப் பொருட்கள் மூலமாகவும் மனித உடலைச் சென்றடைகிறது. ஒட்டுமொத்தமாக, மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் மனிதர்கள் தங்களுக்கு தெரியாமலேயே சாப்பிட தொடங்கிவிட்டனர் என்று கூறலாம்.

ஆண்களுக்கான மலட்டுத் தன்மை மலட்டு தன்மைக்கான காரணங்கள் மலட்டு தன்மை ஏன் ஏற்படுகிறது மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் விறைப்புத் தன்மை மலட்டு தன்மை லேட்டஸ்ட் ஆய்வு Microplastics Found In Sperm Microplastics And Fertility Study Male Fertility And Microplastics Microplastics Sperm Quality Microplastics Health Impact Microplastics Reproductive Health Infertility Causes Microplastics Male Infertility Research 2024 Microplastics And Human Health

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பெஸ்ட் பங்குச்சந்தை சென்செக்ஸ் தான்! ஓராண்டில் 82000 புள்ளிகளை கடக்கும்! Moodys கணிப்பு!இந்தியாவின் பங்குச்சந்தை புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மொபைல் நம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கபடாது - வதந்திகளுக்கு TRAI முற்றுப்புள்ளிமொபைல் நம்பர்களுக்கும், டூயல் சிம்களில் பயன்படுத்தாத இன்னொரு சிம் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவலுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை அனுமதிக்கும் வகையில், அதனை பிரைவசி கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டிருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »