அழகில் புதைந்திருக்கும் பேராபத்து... கடற்கரைக்கு போனால் எச்சரிக்கையா இருங்க..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Dangerous Exotic Creatures समाचार

Exotic Creatures Come Out As Sea Gets Warmer,Beach Or Sea Shore,ஜெலி மீன்கள்

பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் பார்க்கும் பல விஷயங்கள் மிக அழகானவையாக இருக்கும். நமது மனதிற்கு அவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், அவை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

இயற்கையின் ரகசியங்களை நம்மால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி... நல்ல காலம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படிRajasthan Royals எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண் பார்வையில், அழகாக இருக்கும் சிலவற்றுக்கு பின்னால் மரணச் செய்தி மறைந்திருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

இயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே அற்புதமானவை. ஒவ்வொன்றிலும், ஒரு தனித்தன்மை நிறைந்திருக்கும். சிலவற்றை பார்க்கும் போது நம் மனதில் தோன்றும் விஷயங்களும், அதன் உண்மை தன்மையும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம். கண்களுக்கு அழகாக தோன்றூவதால், அதன் தன்மையும் அவ்வாறே இருக்கும் என கூற முடியாது. சில பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் ஆவை ஆபத்தில்லாதவையாக இருக்கலாம். இயற்கையின் ரகசியங்கள் நம்மால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.

கோடையில் கடற்கரைக்கு செல்வது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இருப்பினும், இதற்குப் பின்னால் ஆபத்துகளும் உள்ளன. இது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. கடல் வாழ்க்கை மிகவும் மர்மமானதாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணம். இங்கு எப்போது என்ன ஆபத்து வரும் என்பதை கணிக்கவே முடியாது. கோடைகாலம் காரணமாக சில ஆபத்தான உயிரினங்கள், கடலில் இருந்து கடற்கரைக்கு அதிகம் வருகின்றன. இது கடல் அலைகளை விரும்பி செல்வோருக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

டெய்லி ஸ்டார் பத்திரிக்கையிடம் பேசிய Anglesey Sea Zoo இயக்குனர் பிராங்கி ஹோப்ரோ, இந்த மீன்கள் கடலில் ஆழமாக வாழ்கின்றன, ஆனால் வானிலை வெப்பமாக இருக்கும் நிலையில், அவை மேல்நோக்கி வருகின்றன. இவற்றைத் தவிர்க்க, கம் பூட்ஸ் அணிவதும், சுற்றுப்புறத்தை கவனித்து நடப்பதும் அவசியம் என்கிறார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Exotic Creatures Come Out As Sea Gets Warmer Beach Or Sea Shore ஜெலி மீன்கள் Jelly Fish Are Dangerous Dangerous Creatures Dangerous Water Dangerous Exotic Creatures Exotic Creatures Come Out As Sea Gets Warmer Dangerous Creatures Dangerous Water Mammals

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மாலத்தீவு செல்ல பிளானா... சுற்றுலா பயணிகள் மீது நடக்கும் தாக்குதல்கள்... எச்சரிக்கையா இருங்க!Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்களின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவில் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடான உறவு தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பீர் பிரியர்கள் கவனத்திற்கு... இதய நோய் முதல் புற்று நோய் வரை... எச்சரிக்கையா இருங்க!Side Effects Of Beer: பீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்: கோடை காலத்தில் குளிர்ந்த பீர் குடிப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும். பீர் அருந்தினால் சோர்வு முற்றிலும் மறைந்துவிடும் என்ற நம்பிக்கை. மற்ற ஆல்கஹால் பானங்களை விட இது குறைவான பாதிப்பை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இளம் வயதிலே மூளையில் கட்டி! ‘இந்த’ அறிகுறி இருந்தா உஷாரா இருங்க!இளம் வயதிலே மூளையில் கட்டி! ‘இந்த’ அறிகுறி இருந்தா உஷாரா இருங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்Royal Enfied புல்லட் ரசிகரா இருந்தால், உங்களுக்கான மெகா அப்டேட் வந்திருக்கிறது. விரைவில் 350சிசி, 650CC-ல் பிரிவுகளில் 3 புல்லட்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முகேஷ் அம்பானியின் வீட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? சுவாரசியமான தகவல்கள்!முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இல்லமான மும்பையில் உள்ள ஆண்டிலியா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »