அமேசான் கிரேட் சம்மர் சேல் : இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Amazon समाचार

Amazon Great Summer Sale,Oneplus Nord,Oneplus 12

Amazon Summer Sale 2024 : அமேசான் கோடை கால ஸ்மார்ட்போன் விற்பனையில் OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்க உள்ளது.

முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிGuru PeyarchiBreakfastஅமேசானின் கிரேட் சம்மர் சேல் விரைவில் தொடங்க உள்ளது. விற்பனையின் தேதிகளை அமேசான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கோடைகா விற்பனையில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் டீல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எந்தெந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

அமேசான் விற்பனையில் சிறப்பு வகை கார்டுகளில் பலன்களைப் பெறுவீர்கள். OneCard கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் EMI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டுகளிலும் சில தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள வங்கிகள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. உங்களிடம் அமேசான் பிரைம் சந்தா இருந்தால், விற்பனை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அனைத்து ஸ்மார்ட்போன் டீல்களையும் உங்களால் பார்க்க முடியும்.

Amazon Great Summer Sale Oneplus Nord Oneplus 12 Samsung Galaxy S23 Iqoo Z9 Amazon Sale அமேசான் விற்பனை அமேசான் கோடை தள்ளுபடி அமேசான் ஆஃபர் அமேசான் ஸ்மார்ட்போன் தள்ளுபடி ஒன்பிளஸ் மொபைல்களுக்கு தள்ளுபடி அமேசான் ரெட்மீ மொபைல்களுக்கு தள்ளுபடி ஸ்மார்ட்போன்கள் ஆஃபர் லேட்டஸ்ட் நியூஸ் ஸ்மார்ட்போன் நியூஸ் டெக் நியூஸ் தமிழ் ஆப்பிள் ஐபோன்களுக்கு தள்ளுபடி அமேசான் கோடை விற்பனை எப்போது? அமேசான் கோடை விற்பனை தேதி அமேசான் கோடை விற்பனை 2024 அமேசான் கோடை விற்பனை 2024 தேதி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »